SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
மரண அறிவித்தல்
May 26th, 2015 by admin

http://www.kallarai.com/ta/obituary-20150526210789.html

திரு பிரபாகரன் சுப்பிரமணியம்
(பாபு)
தோற்றம் : 16 பெப்ரவரி 1968 — மறைவு : 24 மே 2015

a href=”http://www.kopay.info/wp-content/uploads/2015/05/praba.jpg”>praba

யாழ். கோப்பாய் மத்தி காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரபாகரன் சுப்பிரமணியம் அவர்கள் 24-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுப்பிரமணியம், காலஞ்சென்ற ராஜேஸ்வரி(ராசாத்தி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான லோகநாதன் திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரபாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

அபிஷேக், திஷான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுலோஜனா(டென்மார்க்), புஷ்பரஞ்சனா(கோப்பாய்), பிறேமாகரன்(ராஜன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆதிரை சுஜீவன், அனுஜன், ஆஷா பார்த்திபன், சுதர்சன் வேனுஜா, செந்துஜன், சாயிஸ்ரூபன், சாயீஸ்வனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேந்திரன், பாலச்சந்திரன், சிவேந்திரன், பிரதீபா, அகிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற அப்பாத்துரை, காங்கேசன், இந்திரன்(கனடா), பபா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும்,

டனுஜா, டனுஜன், ஆரணி, ஆரதி, அகிஸ்ஸன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

Dr.லோகேஸ்வரி(சந்திரா- பிரித்தானியா) அவர்களின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 27/05/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave,Markham, ON L3R 5G1,Canada

கிரியை
திகதி: வியாழக்கிழமை 28/05/2015, 09:00 மு.ப — 11:15 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
திகதி: வியாழக்கிழமை 28/05/2015, 11:15 மு.ப
முகவரி: Elgin Mills Cemetery, Crematorium and Visitation Centre, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு
பிரேம்(தம்பி) — கனடா
தொலைபேசி: +14169992801
கார்த்திகா(மைத்துனி) — கனடா
செல்லிடப்பேசி: +16479967367
சிவேந்திரன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +16474026725
இந்திரன்(மாமா) — கனடா
செல்லிடப்பேசி: +16479918239

அம்மன் கோவில் கும்பா அபிஷேகம்
May 19th, 2014 by admin

சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

1

Picture 1 of 10

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக உதவி
Apr 1st, 2014 by admin

Niru

Picture 1 of 2

கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி
Nov 22nd, 2013 by admin

Kopay Christian College

நாவலர் பாடசாலை
Nov 9th, 2013 by admin

படங்கள் – நன்றி ஊர்ப்பக்கம்.கொம்  (oorpakkam.com)

Navalar - 1

Picture 1 of 5

ஸ்டார் விளையாட்டு கழக தீபாவளி தின விளையாட்டுப் போட்டி -2013
Nov 4th, 2013 by admin

ஸ்டார் விளையாட்டு கழக தீபாவளி தின விளையாட்டுப் போட்டி 2013 இனிது முடிவுற்றது.
சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Star-2013-04

Picture 1 of 24

Kannaki Amman Kovilady Community center
May 23rd, 2013 by admin

https://www.facebook.com/pages/Kannakai-Amman-Kovilady-Community-Center-Luxmi-Library-கண்ணகை-அம்மன்-/169216416549718?fref=ts

கண்ணகையம்மன் புனர் நிர்மாணம்
Feb 3rd, 2012 by admin

 

கண்ணகையம்மன் புனர் நிர்மாணம்
Jan 11th, 2012 by admin

அன்புக்குரிய கண்ணகையம்மன் பக்தர்களே !
கண்ணகித் தாய்க்கு புனர் நிர்மாணத் திருப்பணிகள் யாவும் தற்போது ஆரம்பிக்கப்பட்டு,  கட்டிட வேலைக்குப் பெரும்தொகைப் பணம் தேவைப்படுவதால் கும்பாபிசேகத் திருப்பணி அரம்பிகப்படாமல் உள்ளதாக அறிகிறோம் . வெளிநாடுகளில் வாழும் பேரன்புக்கினிய கண்ணகை அம்மன் பக்த்தர்களே நீங்கள் மனம் வைத்தால்  மிக விரைவில் திருப்பணி நிறைவுற்று கண்ணகை தாய்க்கு கும்பாபிசேகம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.
இப்படிக்கு
வ‌.சித்திர‌வேலாயுத‌ம்

கிருஷ்ணர் கோவில்
Nov 21st, 2011 by admin

 

படம் 1

Picture 1 of 15

 

SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
»  வடிவமைப்பு:Thava   »  Style:Ahimsa
»  தொடர்புகட்கு:thava_a@hotmail.com   »  Style:Ahimsa
Powered By Indic IME